Monday, September 15, 2008

மேகம் விலக்கு, விண் முட்டு

பிட்மெகா போட்டிக்கு அனுப்பியது.

2 comments:

திவாண்ணா said...

பிரம்மாண்டத்தை நல்லா கொண்டு வந்து இருக்கீங்க!
வாழ்த்துக்கள்!

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நன்றி திவா.

இதையும் இன்னும் சில கட்டிடங்களையும் நான் அண்ணாந்து பார்த்திட்டிருந்ததை சிலபேர் நமுட்டுச் சிரிப்போட பார்த்தாங்க. இன்னும் சிலபேர் அப்பிடி என்னத்தை நான் பார்க்கிறேன்னு கூடவே அண்ணாந்து பார்த்தாங்க.. :O)