Friday, September 12, 2008

கடைசிச் சுற்றுக்கு

இந்த முறை பெரிய மனசு பண்ணி தலைப்புக் குடுத்தாங்க.. நானும் என்னால முடிஞ்சதைச் சுட்டு வலையேத்தியிருக்கிறன்..

எதைப் போட்டிக்கு அனுப்பிறது??? சொல்லுங்கப்பா..
(படங்கள் கீழே தெரியவில்லை என்றால் இங்கே சுட்டுங்க.

1.

2.

3.
கண்ணாடியில தெரிபவை கவனத்தைக் கலைக்கிற மாதிரித் தோணுது.

4.

5.

6.

7.
இருட்டு+வெளிச்சம் விளையாடுது!! :O(

8.
யன்னலுக்கூடாக வரும் வெளிச்சம் கவனத்தைக் கலைக்குது போல!!

எதைப் போட்டிக்கு அனுப்புவது??????

2 comments:

கலை said...

தலைப்பு என்னெண்டு சொல்லவே இல்லையே :(.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//போட்டிக்கான தலைப்பு: Architecture / கட்டமைப்பு. வெறும் கட்டடக் கலை மட்டுமல்லாது, ஒரு artificial man-made கட்டமைப்பு எங்கெல்லாம் தென்படுகிறதோ, அதை படமெடுத்து போட்டிக்கு அனுப்பலாம்.//

சரி.. இப்ப சொல்லுங்க.. :O)