Friday, September 26, 2008

பச்சை நிறமே பச்சை நிறமே


Exits from green, originally uploaded by `மழை` [`mazhai`].

Monday, September 15, 2008

நீ போகுமிடமெலாம் நானும்வருவேன்


pink feet, originally uploaded by `மழை` [`mazhai`].

சிறுவரிடையே இந்த 'முதலை'க் காலணிதான் இப்ப பிரபலமாக இருக்கிறது..அப்படி என்னதான் அதில் ஈர்ப்பு?

மேகம் விலக்கு, விண் முட்டு

பிட்மெகா போட்டிக்கு அனுப்பியது.

Friday, September 12, 2008

கடைசிச் சுற்றுக்கு

இந்த முறை பெரிய மனசு பண்ணி தலைப்புக் குடுத்தாங்க.. நானும் என்னால முடிஞ்சதைச் சுட்டு வலையேத்தியிருக்கிறன்..

எதைப் போட்டிக்கு அனுப்பிறது??? சொல்லுங்கப்பா..
(படங்கள் கீழே தெரியவில்லை என்றால் இங்கே சுட்டுங்க.

1.

2.

3.
கண்ணாடியில தெரிபவை கவனத்தைக் கலைக்கிற மாதிரித் தோணுது.

4.

5.

6.

7.
இருட்டு+வெளிச்சம் விளையாடுது!! :O(

8.
யன்னலுக்கூடாக வரும் வெளிச்சம் கவனத்தைக் கலைக்குது போல!!

எதைப் போட்டிக்கு அனுப்புவது??????

Wednesday, September 10, 2008

நிழலாய் வந்தாய்..


shadow of light, originally uploaded by `மழை` [`mazhai`].

விளக்கை விட நிழல் தான் எனக்குப் பிடிச்சிருந்தது.
பக்கத்திலிருந்த ஏதோவொன்றின் சட்டம் படத்துக்குள்ளே வந்திருக்கு. நறுக்கியிருக்கலாம்..