Thursday, August 28, 2008

மெல்ல நட மெல்ல நட


red polka boots, originally uploaded by `மழை` [`mazhai`].

மழை நாளிலே என்னத்தைப் படம் பிடிக்க என்று சலிப்புடன் கிளம்பினேன். ஆனால் அந்த அரையிருட்டில் நிறங்கள் பளிச்சென என்ன அழகு...

அக்காச்சியின் காலணியைப் பார்த்ததுமே சுட்டுவிட்டேன்.

(இதே நாளில் எடுத்த இன்னொன்று)

2 comments:

கானா பிரபா said...

//அக்காச்சியின் //

??

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அண்ணா>அண்ணாச்சி மாதிரி அக்கா>>அக்காச்சி... :O)